T06-51-60TKRL-WellnessOfTheLifePartner Tirukkural by Valluvar வாழ்க்கைத் துணைநலம் = Wellness Of The Life Partner Veeraswamy Krishnaraj |
|
Kural 51: மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான் வளம் தக்காள் வாழ்க்கைத் துணை. மனைத் தக்க = Congenial to home life. மாண்பு உடையள் ஆகி = having dignity. தன் கொண்டான் வளம் தக்காள் = according to the financial status of her husband. வாழ்க்கைத் துணை = life’s partner. 51. Becoming amiable for home life, possessing dignity, and spending in line with her husband’s income, she is the ideal life partner. |
Kural 52: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். மனைமாட்சி = those qualities that bring pride (greatness) to the family. இல்லாள் கண் இல் ஆயின் = if the spouse does not have it in her. வாழ்க்கை = one’s life எனைமாட்சித்து ஆயினும் இல். = is of no use whatever the other greatness is. 52. If the wife does not have the qualities to bring greatness to the family, that man’s life, however noteworthy in other aspects are, is of no use. |
Kural 53: இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை?. இல் அவள் மாண்பு ஆனால் இல்லது என் = If the homemaker is honorable, could there be anything lacking? இல் அவள் மாணாக்கடை உள்ளது என்? = If she has no moral worthiness, what else is left? 53. If the homemaker is honorable, could anything be missing? If she has no moral fiber, all else do not matter. |
Kural 54: பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் = If there is steadfastness in chastity பெண்ணின் பெருந்தக்க யாவுள. = What else is greater than a spouse? 54. If there is resoluteness of chastity, what (who) else is higher (greater) than such a woman? |
Kural 55: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. தெய்வம் தொழா அள் = She won’t worship God. கொழுநன் தொழுதெழுவாள் = She will pay homage to her husband and get up (from the bed). பெய் எனப் பெய்யும் மழை = When she says, ‘Pour,’ it will rain. 55. A chaste spouse will not worship God. First thing in the morning, she worships her husband and gets out of bed. She can command rain to pour from the heavens. |
Kural 56: தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகை சான்ற சொல் காத்து சோர்விலாள் பெண். தற்காத்து = Safeguarding her own chastity தற்கொண்டாற் பேணி = safeguarding the welfare of her wedded husband தகை சான்ற சொல் காத்து = Being true to the loftiest of all words, the marital vows, சோர்வு இலாள் பெண். = She remains faithful. 56. Safeguarding her own chastity and the welfare of her husband and being true to her marital vows, she remains faithful. |
Kural 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் = What purpose does it serve to have lock and guard in the jailhouse? மகளிர் நிறை காக்கும் காப்பே தலை = the woman’s steadfastness of Chastity is superior. 57. It is useless to have the woman under supervision, locks, and keys and behind the walls inside the house. Their own feeling of chastity is the best protection |
Kural 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. பெண்டிர் பெற்றான் பெறின் = If the woman is devoted to her husband, புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் = They will attain greatness in the world gods live. 58. If the woman is devoted to her wedded husband, they will attain greatness in the world god live. |
Kural 59: புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. புகழ் புரிந்த laudable இல் இலோர்க்கு (have-not = husband) = When the have-not-husband lacks a laudable wife, இகழ்வார் = slanderer முன் ஏறு lion போல் பீடுநடை majestic gait இல்லை = The husband cannot walk like a majestic lion before the slanderers. have-not-husband = a husband who does not have a laudable wife. 59. When the have-not-husband lacks a laudable wife, the husband cannot walk like a majestic lion before the slanderers. |
Kural 60: மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு. மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு. மங்கலம் goodness என்ப மனை wife/home மாட்சி greatness, glory = Goodness of wife is glory of a home, அதன் its நன்கலன் good ornaments (என்ப) நன்மக்கட் good children பேறு worthy of having = and virtuous children are its prized ornaments. 60. The goodness of wife is the glory of a home, and virtuous children are its prized ornaments. |
T06-51-60TKRL-WellnessOfTheLifePartner.html | T06-51-60TKRL-WellnessOfTheLifePartner.html |