T13-121-130TKRL-Self-Restraint
Veeraswamy Krishnaraj
Tirukkural Verses 121-130
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அடக்கமுடைமை Self-Restraint
Kural 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
அடக்கம் அமரருள் உய்க்கும் Self-control will send you to the world of gods
அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் Lack of self-restraint will drive you to impenetrable darkness of hell.
121. Self-control will take you to the world of gods, while lack of it will take him to thick darkness (of hell).
Kural 122:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
அடக்கத்தைப் பொருளாகக் காக்க Safeguard self-control as treasure
உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை There is no more superb asset than this in life.
122. Safeguard self-control as treasure, and there is no mor excellent asset than this in life.
Kural 123:
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
அறிவு அறிந்து Knowing what has to be known
ஆற்றின் அடங்கப் பெறின் perform with modesty
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் that modesty brings renown with the sage.
123. Knowing self-control as knowledge and accordingly, humility in action bring him distinction from the wise.
Kural 124:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
நிலையில் திரியாது Not deviating from his Dharma
அடங்கியான் தோற்றம் the loftiness of the man with self-restraint
மலையினும் மாண பெரிது is bigger than a mountain.
124. Bigger than a mountain is the loftiness of a man of self-restraint, steadfast in his dharma.
Kural 125:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
பணிதல் எல்லோர்க்கும் நன்றாம் Humility is precious for all.
அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து Among them, humility is the wealth of the wealthy.
125. Humility is precious for all. Among them, humility is the wealth of the wealthy.
Kural 126:
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் Like a tortoise, in this birth, if one restrains the pentad
எழுமையும் ஏமாப்பு உடைத்து. That will give protection in all our seven births.
126. Like a tortoise, if one restrains the pentad (five senses) in this birth, that will give protection in all our seven births.
Kural 127:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
யாகாவர் ஆயினும் நாகாக்க No matter whatever one failed to control, controlling the tongue is essential.
காவாக்கால் சொல் இழுக்கு பட்டு சோகாப்பர் if left unguarded, by disgraceful words he will suffer.
127. Whatever one failed to control, controlling the tongue is essential. If left unguarded, his disgraceful words will bring suffering.
Kural 128:
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின் Though just one evil word brings desired results
நன்று ஆகாது ஆகிவிடும் the benefits from other deeds of virtue will beget evil.
128. Though one evil word brings desired results, the benefits from other deeds of virtue will beget evil.
Kural 129:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
தீயினால் சுட்டபுண் உள் ஆறும் The wound by fire will heal
அப்பொழுதே ஆறும்; நாவினால் சுட்ட வடு Cicatrix ஆறாது not heal. The wound (cicatrix) resulting from the evil words of the tongue never heals.
129. The wound by fire will heal. The wound (cicatrix) resulting from the evil words of the tongue never heals.
Kural 130:
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
கதம் anger காத்து control கற்று learn = Learning to control anger
அடங்கல் Control ஆற்றுவான் doing செவ்வி opportune time
அறம் virtue பார்க்கும் seeing ஆற்றின் doing நுழைந்து enters
130. Once a person learns to control anger, virtue taking notice enters him as the timely helper.
T13-121-130TKRL-Self-Restraint.html   RGB: 255-228-225