T26-251-260TKRL-NoMeatEating
Abstaining from Meat
புலான்மறுத்தல் = Abstaining from Meat
அறத்துப்பால், Kural 0251-0260, துறவறவியல், புலான்மறுத்தல்
By Tiruvalluvar
Veeraswamy Krishnaraj
Kural 251:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான் To build his muscles, the one who eats the animal flesh
எங்ஙனம் ஆளும் அருள் How could he have compassion?
251. To build his muscles, the one who eats the animal flesh: How could he have compassion?
Kural 252:
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை Those who do not administer their wealth well, will have no wealth.
ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்களுக்கு இல்லை Likewise the meat eaters have no merit as the compassionate.
252. He who does not administer his wealth will have no wealth. Likewise, meat eater has no merit as a compassionate person.
Kural 253:
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
படை கொண்டார் நெஞ்சம் போல் Like the mind of the bearer of a weapon
ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது the mind of those who enjoy eating flesh of another have no motivation to goodness.
253. Like the mind of the bearer of a weapon, the mind of those who enjoy eating the flesh of another has no motivation to goodness.
Kural 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
அருள் யாது எனின் கொல்லாமை If asked what is compassion
அல்லது (யாதெனின்) கோறல் As to what is not compassion, it is killing
அவ்வூன் தினல் பொருள் அல்லது Eating meat is not a virtue.
254. Not killing is compassion; butchery is uncompassionate; therefore, eating meat is not a virtue.
Kural 255:
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
உயிர் நிலை உண்ணாமை உள்ளது Life sustenance is attainable without eating meat.
ஊன் உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது Even the hell will not open its mouth to release the meat eater.
அண்ணாத்தல் = opening the mouth. அளறு = Hell
255. Life sustenance is attainable without eating meat. Even the hell will not open its mouth to release the meat eater.
Kural 256:
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
தினல் பொருட்டால் உலகு கொல்லாது எனின் If the world does not kill for eating the meat
விலை பொருட்டால் ஊன் தருவார் யாரும் இல் There will be no sellers of meat for a price
256. If the world does not kill for eating the meat, there will be no meat sellers for a price
Kural 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
புலால் பிறிது ஒன்றன் புண் Flesh is one butchered animal’s wound
அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் He who realizes it must stop eating it.
257. The flesh is one butchered animal’s wound. He who realizes it must stop eating it.
Kural 258:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியா The wise who gave up harm to others
உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் will not eat the life-deprived flesh.
258. The wise who gave up harm to others will not eat the life-deprived flesh.
Kural 259:
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் Better than pouring butter in a thousand sacrificial fires
ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று not Killing other’s life for eating its flesh
259. Not Killing animal’s life for eating its flesh is better than pouring butter in a thousand sacrificial fires.
Kural 260:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
கொல்லான் புலாலை மறுத்தானை Non-slaughterer and rejecter of meat
எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் all life forms worship him with opposed palms.
260. All life forms with opposed palms worship non-slaughterer and rejecter of meat.
T26-251-260TKRL-NoMeatEating