T44-431-440TKRL-FendingOffFaults
By Tiruvalluvar
Verses 0431 – 440
Translation: Veeraswamy Krishnaraj  Date published November 3, 2019
Kural 431:
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் He (The king) free of arrogance, anger, and smallness
பெருமித நீர்த்து will attain greatness. செருக்கு = Haughtiness, pride, arrogance, self-conceit; Exultation, elation;  சிறுமை Smallness, littleness, insignificance;
431. The king, free from arrogance, anger, and smallness, will attain greatness.
Kural 432:
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
இவறலும் மாண்பு இறந்த மானமும் Covetousness, and dishonorable self-regard
மாணா உவகையும் இறைக்கு ஏதம் delight without greatness bring suffering to the king. மாண் = greatness, glory, splendor, excellence, dignity. உவகை = 1. Joy, gladness, delight; 2. Love, fondness. ஏதம் = 1. Suffering, affliction, distress; 2. Fault, defect, blemish; 3. Calamity, ruin;
432. Covetousness, dishonorable self-regard, and delight without greatness bring suffering to the king.
Kural 433:
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
பழி நாணுவார் தினைத்துணையாம் குற்றம் வரினும் The king who fears blame of the size of millet seed and facing it
பனைத்துணையாக் கொள்வர் regard it as large as the palmyra tree.
433. The king, who fears and avoids blame, regard it as large as the palmyra tree when he faces the blame of the size of a millet seed.
Kural 434:
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.
குற்றமே அற்றம் தருஉம் பகை Crime is the enemy/enmity causing destruction.
குற்றமே பொருளாக Therefore not committing the crime should be your outlook.
434. Crime is the enemy causing destruction. Therefore, desisting from crime should be your attitude.
Kural 435:
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
வரு முன்னர் காவாதான் வாழ்க்கை . The life of a person not guarding against a crime beforehand
எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும் will come to destruction like a bale of straw before a fire.
435. The life of a person, not guarding beforehand against a crime , will come to destruction, like a bale of straw before a fire.
Kural 436:
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.
தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் Removing his own faults and finding the faults of others later
இறைக்கு என் குற்றம் ஆகும் what crime can cling to the king.
436. Removing his own faults and finding the faults of others later, what crime can cling to the king.
Kural 437:
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
செயற்பால செய்யாது இவறியான் செல்வம் The wealth of the greedy, not doing what should be done
உயற்பாலது அன்றிக் கெடும் will come to ruin with no remainder
437. The wealth of the greedy upon failure to do the needful, will come to ruin with no remainder.
Kural 438:
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
பற்றுள்ளம் என்னும் இவறன்மை avarice in a soul with parsimony
எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று is a unique crime beyond imagination.
438. The attitude of avarice and parsimony is a unique crime beyond imagination.
Kural 439:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
எஞ்ஞான்றும் தன்னை வியவற்க At any time, do not indulge in self-praise
நன்றி பயவா வினை நயவற்க Do not long for acts that yield no good benefits (to others).
439. At no time do not indulge in self-praise. Do not long for actions that produce no good benefits (to others).

Kural 440:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் If you remove the ignorance of achieving all your desires
ஏதிலார் நூல் ஏது இல் What plot can an enemy contrive against you?
440. If you remove the ignorance of fulfilling all your desires, what scheme can an enemy devise against you?