T04-31-40TKRL-EmphasisOnVirtue
Tirukkural by Valluvar

Veeraswamy Krishnaraj
04அறன்வலியுறுத்தல் = 04Emphasis on Virtue
Kural 31:
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்;
உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன்.
Virtue grants heaven and riches. What gain is superior to these in life?
துறக்கம் = Svarga. ஆக்கம் = gain or profit.
Kural 32:
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை
அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை
No gain is greater than virtue. No loss is greater than its neglect.
Kural 33:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
அறவினை ஓவாதே ஒல்லும் வகையான்.
ஒல்லும் = feasible, achievable.
Do deeds of virtue uninterruptedly wherever and whenever it is feasible.
Kural 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
மனத்துக்கண் மாசு இலன் ஆதல். அனைத்து அறன்
பிற ஆகுலநீர
A person of virtuous deeds should be free of fault in his mind. That itself is virtue. Call it not virtue, where there is no virtue but mere semblance.
ural 35:
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல்
நான்கும் இழுக்கா இயன்றது அறம்
Virtue is conduct with the elimination of Jealousy, lust, anger, and hurtful speech to others.
Kural 36:
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க
அது பொன்றுங்கால் பொன்றாத் துணை
Do deeds of virtue without procrastination for a later day. When the time comes for departure, it will be of undying help.
Kural 37:
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
அறத்து ஆறு இது என வேண்டா
சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
Proof of virtue and its fruits by the didactic books are unnecessary. The outcome is clear, seeing the rider and the bearer of the palanquin.
Kural 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
வீழ்நாள் படாமை நன்று ஆற்றின்
அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல்.
If no day passes by idly without good deeds, those good deeds act like a blocking stone in the path of rebirth.
Kural 39:
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம் புறத்த
புகழும் இல
Joy comes from deeds of virtue. All others, being external, are wanting in fame.
Kural 40:
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
ஒருவற்குச் செயற்பாலது அறனே; உயற்பாலது பழியே
Uphold virtue and abandon evil.
T04-31-40TKRL-EmphasisOnVirtue.html