T09-81-90TKRL-Hospitality
Tirukkural by Valluvar

Veeraswamy Krishnaraj

அறத்துப்பால், இல்லறவியல், குறள் 0081-0090, விருந்தோம்பல்
Kural 81:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் Remaining at home, earning wealth and living a life are all for
விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு giving hospitality and assistance to guests
81. Remaining at home, earning wealth, and living a life are all for extending hospitality and assistance to guests (and strangers).
Kural 82:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
சாவா மருந்து எனினும் Though it is the nectar of immortality
விருந்து புறத்ததா தான் உண்டல் To dine alone without a guest
வேண்டல் பாற்று அன்று is not desirable
82. Though it is the Nectar of Immortality, to eat alone without a guest is not desirable.
Kural 83:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
வரும் விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை the life of a host is to offer hospitality daily to the visiting guests
பருவந்து பாழ்படுதல் இன்று Because of it, he would not descend into poverty and face ruin.
83. The life of a host is to offer hospitality daily to the visiting guests and because of it, he would not descend into poverty and face ruin.
Kural 84:
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
செய்யாள் அகன் அமர்ந்து உறையும் The red-complexioned Lakshmi resides in the home
முகன் அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல் With a smiling face he entertains good guests at home
84. The red-complexioned Lakshmi resides at home where he plays host to good guests with a smiling face.
Kural 85:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் Entertaining the guest first and eating what is left, does his cultivable land
வித்தும் இடல் வேண்டுமோ கொல்லோ need seeding? No
85. Entertaining the guest first and eating what is left, does his cultivable land need seeding? No!
Kural 86:
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.
செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் Having entertained the departing guest and waiting for the arrival of new guest
வானத்தவர்க்கு நல் விருந்து such a host is the best guest for the denizens in heaven.
86. Having entertained the departing guest and waiting for the arrival of a new guest, such a host is the best guest for the denizens in heaven.

Kural 87:
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
வேள்வி பயன் இனை துணைத்து என்பது ஒன்று இல்லை There is no such thing as guestimating the worth of one’s benevolence
விருந்தின் துணைத்துணை the measure is the worthiness of the guest.
87. There is no such thing as guestimating the value of one’s benevolence. The measure is the worthiness of the guest.
Kural: 88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் They lament saying they are without sustenance and support, having hoarded and lost the wealth
விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் Those who did not entertain guests as a matter of benevolence
88. Those who did not entertain guests as a matter of benevolence lament saying they are without sustenance and support, having hoarded and lost the wealth
Kural 89:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
உடைமையுள் இன்மை Claiming indigence while rich
விருந்தோம்பல் ஓம்பா மடமை the stupidity of withholding hospitality
மடவார்கண் உண்டு exists in the ignoramuses.
89. Claiming poverty while plentiful and the stupidity (absurdity) of withholding hospitality occur in the ignoramuses.
Kural 90:
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
அனிச்சம் மோப்பக் குழையும் Aṉiccam flower fades and perishes upon olfaction.
விருந்து முகம் திரிந்து நோக்க குழையும் the guest’s face fades with a grouchy scowl of the host.
அனிச்சம் aṉiccam, n. prob. a-nitya. Flower supposed to be so delicate as to droop or even perish when smelt.
90. Aṉiccam flower fades and perishes upon olfaction. The guest’s face fades with a grouchy scowl of the host.
09T-81-90TKRL-Hospitality.html
Veeraswamy Krishnaraj

அறத்துப்பால், இல்லறவியல், குறள் 0081-0090, விருந்தோம்பல்
T09-81-90TKRL-Hospitality.html