T12-111-120TKL-Impartiality
Veeraswamy Krishnaraj
திருக்குறள் Thirukkuṛaḷ
நடுவு நிலைமை = Impartiality
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: நடுவு நிலைமை.
Kural 111:
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
தகுதி என ஒன்றே நன்று Impartiality will remain good
பகுதியான் பால்பட்டு putting yourself in the ‘shoes’ of a contrarian
ஒழுகப் பெறின் if you conduct yourself
111. Putting yourself in the shoes of the contrarian and conducting yourself in like manner, impartiality is proper.
Kural 112:
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
செப்பம் உடையவன் ஆக்கம் The fortunes of the man of probity
சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து without ruin offers protection to the offspring.
சிதைவு = ruin.. எச்சம் = offspring, surplus ஏமாப்பு = protection.
112. The fortunes of a righteousness man offer protection without ruin to the progeny.
Kural 113:
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
நன்றே தரினும் Though prosperity is immanent (inherent)
நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல் wealth by inequity must be disowned.
113. Though prosperity is immanent, abandon wealth by inequity that same day.
Kural 114:
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
தக்கார் தகவு இலர் என்பது Who is a man of rectitude or a man of impropriety
அவரவர் எச்சத்தால் காணப்படும் are apparent in one’s own progeny
114. His progeny will reveal who a man of rectitude or a man of impropriety is.
Kural 115:
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
கேடும் பெருக்கமும் இல் அல்ல misfortune and prosperity never cease to exist
நெஞ்சத்து கோடாமை சான்றோர்க்கு அணி The ornament of the wise is impartiality in the mind.
115. Misfortune and affluence never cease to exist. The ornament of the wise is impartiality in the mind.
Kural 116:
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் In his mind, forsaking impartiality and doing unfair acts
யான் கெடுவல் என்பது அறிக Let him know “I shall perish.”
116. Let him know, “I shall perish,” if in his mind he forsakes impartiality, and does unfair deeds.
Kural 117:
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு the penury of a just and impartial man
கெடுவாக வையாது உலகம் the world will not hold poverty against him
117. The world will not hold his poverty against a just and impartial man in penury.
Kural 118:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் Like the perfectly balanced scale that weighs
அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி and stays without tilting to one side, the ornament of the upright.
118. The ornament of the upright is like the balanced scale which does not tilt to one side and weighs faithfully.
Kural 119:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
செப்பம் perfection, integrity சொற்கோட்டம் crookedness of speech இல்லது devoid of
உள்கோட்டம் deviation of mind/bias இன்மை absent ஒருதலையாப் to one side பெறின் happens or occurs
119. Integrity with straight talk and absent bias of the mind are the hallmarks of impartiality.
Kural 120:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
பிறவும் தமபோல் பேணிச் செயின் If you treated the other as one’s own
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் that is a perfect business in the realm of business
120.If the weight of the sold merchandise is on par with your own, that is the ideal business in the field of marketing.
T12-111-120TKL-Impartiality.html                                               R-G-B: 216-191-216